TRINCO NEWS
Search
wpid-wp-image-1696077676jpg.jpg

கனேடிய உயர் ஸ்த்தானிகருடன் திருகோணமலை  மாவட்ட ஊடகவியலார்கள்  சிநேகபூர்வ சந்திப்பு 

 கடந்த மூன்று வருடத்துக்கு  முன்னர்  திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும்  வேலைத்திட்டம்  கனேடிய அரசின் நிதி உதவியில்  சேர்ச் போர் கமெண்ட்  எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம்  மேட்கொள்ளப்பட்டது 

அவ் வேலைத்திட்டத்தின்  முன்னேற்றம் பற்றி  இன்று  ரின்க்கோ ப்ளூ  ஹோட்டலில்  கலந்துரையாடியதுடன்  . சமகாலத்தில் ஊடகவியலார்கள் சந்திக்கும் சவால்கள்  பிரச்சினைகள்  பற்றியும்  ஆராயப்பட்டது .மேலும்  திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்துக்கு நிதி உதவி வழங்குவது சம்மந்தமாகவும்  இதன்போது  பேசப்பட்டன .கனேடிய உயர் ஸ்த்தணிகர் காரியாலய  அதிகாரிகளான செலி வயிட்டிங் ஜேனிபார் ஹார்ட்  ஆகியோர்  ஊடகவியலாளர்  சங்கத்தின் நிருவாக  உறுப்பினர்கள்  இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்  




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *