TRINCO NEWS
Search
wpid-wp-image-347864570jpg.jpg

நல்லிணக்கத்துக்கான  இப்தார்

தகவல்:  றபாய்தீன் பாபு


திருகோணமலை நகரில்   நல்லிணக்கத்துக்கான இப்தார் நி கழ்வு  நேற்று  புதன்கிழமை  நான்கு இடங்களில் நடைபெற்றது 

1.திருகோணமலை அரசாங்க அதிபர்  காரியாலயத்தில்   அரசாங்க அதிபர் புஷ்ப்பகுமார  தலைமையில்  நடைபெற்ற நிகழ்வு 

2.திருமலை  நகரசபை  செயலாளர் திருமதி ரிப்க்கா  தலைமையில் குளக்கோட்டனில் நடைபெற்ற நிகழ்வில்  மாவட்ட நீதிபதி என்.எம்.அப்துல்லா  முதலமைச்சரின் செயளாலர் ஜனாப் அஸிஸ் உள்ளூராச்சி  ஆணையாளர் ஜனாப் சலீம் கலந்து கொண்டனர்.

 

3.திருகோணமலை பட்டணமும் சூழல் பிரதேச செயலகம்  பிரதேச செயலாளர்  திரு அருள்ராஜா தலைமையில்  பிரதேச செயலகத்தில் நடைபெற்றது 

4.கிழக்குமாகாண கல்வி காலச்சார அமைச்சின்  கலாச்சார மண்டபத்தில் அமைச்சர் சி .தண்டாயுதபாணி யின் பங்குபட்டலுடன் நடைபெற்றது 





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *