TRINCO NEWS
Search

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .

இதன் ஒரு நிகழ்வாக திருகோணமலை சிவன் கோயிலில் விசேட பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து

இன்று மாலை 6.05 மணியளவில் திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை செல்வா சிலையின் வளாகத்தில் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

15232241_1366219330079081_3452398200151559655_n 15171261_1366219260079088_1973428713598162107_n 15171062_1366219246745756_3497953687440951839_n 15202730_1366219193412428_4400027025083450257_n 15241335_1366219140079100_5130478910358300976_n




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *