TRINCO NEWS
Search

சிவகார்த்திகேயனுடன் மோதும் பிரபல நடிகர்

சிவகார்த்திகேயன் வளர்ச்சி தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக உள்ளது. இந்நிலையில் இவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் கடந்த மாதமே வெளிவர வேண்டியது.

ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் இப்படம் அக்டோபர் மாத இறுதியில் வெளிவருவதாக கூறப்படுகின்றது. இதே வாரத்தில் தான்விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படமும் வருகிறதாம்.

ஏற்கனவே சூது கவ்வும், எதிர் நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மோதினர். ஆனால், அப்போது விஜய் சேதுபதிக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. தற்போது இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதினால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *