TRINCO NEWS
Search

விமானத்தின் சிதைவுகளிலிருந்து வெளியேறி உதவி கோரி அழைப்பை ஏற்படுத்திய சிறுமி

விமான விபத்தில் விமா­னத்தைச் செலுத்­திய தந்தை இறந்து விட 14 வயது மகள் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர்­தப்பி விமா­னத்தின் சிதை­வு­க­ளி­லி­ருந்து சுய­மாக வெளி­யேறி அவ­சர சேவைப் பிரி­வுக்கு அழைப்பு விடுத்த சம்­பவம் அமெ­ரிக்க இடாஹோ மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

விமா­னத்தைச் செலுத்­து­வதில் ஆர்வம் கொண்­டி­ருந்த திரேவிஸ் ஹமில்டன் (43 வயது) என்­ப­வரே இந்த விமான விபத்தில் உயி­ரி­ழந்­துள்ளார்.

இந்­நி­லையில் அவ­ரது மக­ளான அனாபெத் விமா­னத்­தி­லி­ருந்து வெளி­யேறி அவ­சர சேவைப் பிரி­வி­னரை தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு விபத்து தொடர்பில் அறி­வித்­துள்ளார்.

மேற்­படி விபத்தில் அனாபெத் பார­தூ­ர­மான காயங்­க­ளின்றி உயிர் தப்­பி­யமை அதி­ச­யிக்­கத்­தக்க சம்பவமாக கருதப்படுகிறது.
இந்த விமான விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறி யப்படவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *