TRINCO NEWS
Search

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி

திருகோணமலை வலயம் குச்சவெளி இளந்தைக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல்முறையாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி.

குச்சவெளி கள்ளம்பத்தை வீதியல் 1985 ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து 39 வருடங்களாகியும் இளந்தைக்குளம் கிராமம் இன்று வரை மீளக் குடியமர்த்தப்படவில்லை. ஜாயாநகர் பல்வைக்குளம் என்னும் இடத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் இளந்தைக்குளம் அ.மு.க.பாடசாலையில் 2015ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் நிலாம்தீன் அப்ரித் என்னும் மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 167 புள்ளிகளைப் பெற்று குச்சவெளிக் கோட்டத்தில் மூன்றாம் நிலையை அடைந்து பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளார். பாடசாலை அதிபர் ஏ.ஏ.சிபுனிஸ் கற்பித்த ஆசிரியர்ää எஸ்.நிலாம்தீன் ஆகியோரைப் படத்தில் காணலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *