TRINCO NEWS
Search

சாதனை விமானப் பயணம்

பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு திறந்த சிறிய ரக விமா­ன­மொன்றில் 14,600 கடல் மைல் தூரம் பயணித்து பிரித்­தா­னிய சாகஸ கலை­ஞ­ரான திரேசி கேர்டிஸ் ரேலர் சாதனை படைத்­துள்ளார்.

அவர் (53 வயது) 1942 போயிங் ஸ்ரியர்மான் ஸ்பிறிட் விமானத் தில் பார்ன்பரோ­வி­லி­ருந்து கடந்த ஒக்­டோபர் மாதம் பய­ணத்தை ஆரம்­பித்து சிட்னி நக ரில் தற்போது தரை யிறங்கியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *