UYIRVARAI YENO Song
Published on Mar 4, 2016
Music : G.Saitharsan
Lyrics : Y.Sujeethan
Vocal : Ajeesh
Direction : Y.Sujeethan
Camera : Nirupan
Editing : Y.Sujeethan
CC : Harsha
VFX : Kushoth,Yasinthan,Krish
Choreography : Robinson
Asst. director : Asok
CO- PRODUCERS : Sapthami pro recording studio. Sky Creations. Pulavar Videos.
Special Thanks to : Prasanth, Murali,Ramesh, Mani.R, Karthick,Vijayalakshmi,vijayakumar, Ramki.
PRODUCED BY : SaiMadhuram Creations
UYIRVARAI YENO song released by director Y.Sujeethan on Mar 4, 2016. The best direction art work and Editing. Our well wishes to whole team for their efforts …
UYIRVARAI YENO song – திருகோணமலை மண்ணின் மைந்தர்கள் மிகச் சிறந்த படைப்பை இன்று வெளியிட்டுள்ளார்கள். இச் சிறந்த படைப்பை வெளியிட்ட எனது நண்பர்களான Yo Krish மற்றும் Sujeethan Yo ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் பல படைப்புக்களை வெளியீடு செய்ய எனது வாழ்த்துக்கள்
UYIRVARAI YENO song ஜெறாட்,றொசில்டா,க்ரிஷ்,திவ்யா பாடகர் – ஆஜேஷ் பாடல்வரிகள் – சுஜீதன் இசை – சாய்தர்ஷன் ஒளிப்பதிவு – நிரூபன் படத்தொகுப்பு – சுஜீதன் கலர்தொகுப்பு – கர்ஷா நடனஅமைப்பு – றொபின் VFX- குசோத்,யசிந்தன்,க்ரிஷ் இயக்குனா – சுஜீதன் உதவி இயக்குனா – அசோக் இணைதயாரிப்பு – சப்தமி ஸ்ரூடியோ , SKY Creations , புலவர் வீடியோ