திருகோணமலை உதைபந்து மத்தியஸ்தர் சங்கத்தின் பொதுக்கூட்டம் சண்டையில் முடிந்தது
உதைபந்த லீக் அலுலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தலைவர் செயலாளர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து உபதலைவர், உப செயலாளர்கள் முன்னிலையில் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
இக்கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டதோடு துறைமுக பொலிசால் 07 பேர் கைதுசெய்யப்பட்டு இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.
திருக்கோணமலைச் செய்திகள் வருவது குறைவு அதிலும் விளையாட்டுச் செய்திகள் வருவதே இல்லை செய்தியை வெளியிட செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!!!