TRINCO NEWS
Search

“ மட்டக்களப்பு இராமகிருஸ்ணன் மிஷனுக்கான விஜயம்”

தகவல்:​பா.திருஞானம் 

 

மட்டக்களப்பு இராமகிருஸ்ணன் மிஷனுக்கான விஜயம் ஒன்றினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மேற் கொண்டிருந்தார். இதன் போது ஸ்ரீ இராமகிருஸ்ணன் மிஷனின் தலைவர் வணக்கத்திற்குறிய சுவாமி பிரபு பிறேமானந்த ஜி மஹாராஜ் அவர்களிடம் ஆசி பெற்றதுடன் மிஷனினால் நிர்வகிக்கபடும் சிவானாந்த தேசிய பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிலும் கலந்துக் கொண்டார். குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்கான பணம் ஒகுக்கபட்டதுடன் எதிர்காலத்தில் இந்த பாடசாலையில் நடாத்தபட்டு வரும் விஷேட தேவையுடையோருக்கான பிரிவு அபிவிருத்தி செய்யபட உள்ளது. இந்த சந்திப்பில் கல்வி அமைச்சின் பாடசாலை வேலைகள் பகுதிக்கான பணிப்பளர்   . கலாநிதி யு.ஜி.வை. அபேசுந்தர. தமிழ் பிரிவு அபிவிருத்திக்கான பனிப்பளர் எஸ்.முரளிதரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். மிஷனுக்கான விஜயம்”

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *