TRINCO NEWS
Search

வெருகல் மகளிர் அணி தெரிவு

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற “எல்லே” தேசிய மட்டப்  போட்டிக்கு த் தெரிவான வெருகல் பிரதேச மகளிர் அணி. திருகோணமலை மாவட்ட சம்பியனாகத் தெரிவானது .  வெருகல் பிரதேச எல்லே விழையாட்டு குழுவானது, தேசியமட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அம்பாந்தோட்டைக்குப் பயணமாகின்றது. பிரதேச செயலாளர் அணிவீராங்கணைகளை வாழ்த்துக்கள் கூறி பாராட்டியபோது எடுக்கப்பட்ட படங்கள். 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *