TRINCO NEWS
Search

ஆடி அமாவாசை விரதம்

ஆடி அமாவாசை விரதம் இன்று செவ்வாய்கிழமை 2016.08.02 இந்துக்களால் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டது. தம்பலகாமம் ஆதிகோணைநாயகர் ஆலயத்தில் இருந்து பெருமான் ஹம்சனாம்பிகை சமேதமாக  மகாவலி கங்கை கரை சேலைவெட்டுவான் பிரதேசத்திற்கு சென்று  தீர்த்தம் உற்சவத்தில் பங்கு கொண்டார். 

புரோகிதர்கள் முன்னிலையில்  அடியவர்கள் பிதிர் கடன் செய்வதையும் மகாவலி கங்கையில் புனித தீர்த்தமமாடுவதையும் படங்களில் காணலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *