TRINCO NEWS
Search

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் குருளைச் சாரணர்


திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சாரணர் குழுவில் புதிதாக இணைந்து கொண்ட குருளைச்சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை 2016.08.11 மாலை இடம் பெற்றது. 2வது திருமலை சாரணர் குழவின் (ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) குழுச்சாரணர் ஆசிரியர் சி.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 13 குருளைச் சாரணர்களுக்கு சின்னம் சூட்டி வைக்கப்பட்டது. குருளைச் சாரணர் ஆசிரியை திருமதி அனிற்றா ஜெயநேசன் இவர்களுக்கான சின்னங்களைச் சூட்டி வைத்தார். ஆரம்ப பிரிவு இணைப்பாளர் செல்வி விஜயலக்ஸ்மி சிவபுண்ணியம் கல்லூரி கழுத்துக் குட்டையை சாரணர்களுக்கு அணிவித்தார். 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *