TRINCO NEWS
Search

  நிழல் பிரதி இயந்திரம் அன்பளிப்பு


ரபாயதீன்பாபு 

துரைரெட்ணசிங்கம் எம்பியின்  நிதியொதுக்கீட்டில்  ஜின்ணாபுரம்  கோணேசபுரி பாடசாலைகளுக்கு  நிழல் பிரதி இயந்திரம் அன்பளிப்பு 

திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ர உறுப்பினர் துரைரெட்ணசிங்கம்  அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில்  குச்சவெளிக் கோட்டத்திலுள்ள பு ல்மோட்டை ஜின்னாபுரம் முஸ்லீம் வித்யாலயத்துக்கும் .நிலாவெளி பெரியகுளம் திருக்கனேஸ்வரம் வித்யாலயத்துக்கும் நிழல்பிரதி இயந்திரங்களை  வெள்ளிக்கிழமை  நடைபெற்ற குச்சவெளி பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தின் போது அதிபர்களாக  ஏ .சி .காதர்  எஸ்.தயாலிங்கம் அகியோர்களிடம் பிரதேச செயலாளர் போ.தனேஸ்வரன் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்  துரைரெட்ணசிங்கம் கையளிப்பதையு ம் அருகில் நிருவாக உத்தியோகத்தர்  ஆர். நிஜாம்டீன்   நிட்பதையும்  படத்தில் காணலாம்  




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *