TRINCO NEWS
Search

“ஒரே குழு ஒரே கனவு”

றபாய்பாபு 


ஒரே குழு ஒரே கனவு    எனும் வேலைத்திட்டத்தின்  அடிப்படையில்  குச்சவெளி பிரதேசத்திலுள்ள  வேலூர் அடம்பொடை  காந்திநகர்  நவற்சோலை கும்புறுப்பிட்டி கிழக்கு  கிராம  சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான  ஒருநாள் விளையாட்டுப்போட்டி  சனிக்கிழமை  நாவற்சோலை     விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது . கோட் டிவி யின் அனுசரணையுடன்                            லீட்ஸ் நிறுவனத்தின்  ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது .வை எப் சி மற்றும் சென்ஜோன்ஸ்  ஆகியன பங்களிப்புச்செய்தன . 6 வயது தொடக்கம் 17 வயதுக்குப்பட்ட 300 மாணவர்கள் நான்கு  குளுவாகப் பிரிந்து விளையாடினர்  இந்நிகழ்வுக்கு கிராமசேவை உத்தியோகத்தர் நித்தியலிங்கம் லீட்ஸ் மாவட்ட உத்தியோகத்தர்  எஸ்.ஜெயராஜ் பங்காளி  நிறுவனப்  பிரதிநிதி டேட்ற்றி  மற்றும் பலர் கலந்து கொண்டனர் 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *