ஏ .எல்.ரபாயிதீன்பாபு
யாழ் பல்கலைக்கழக மாணவகைகள் இருவரின் கொலயை கண்டித்தது
திருகோணமலையில் சாலை மறியல் போராட்டம் .கிழக்குப்பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று பி.ப.2.00 மணியளவில் திருகோணமலை டொக்யார்ட் வீதி வழியாக .மணிக்கூட்டு கோபுரம் வரை ஊர்வலமாக ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வந்து மத்திய பேருந்துபஸ் நிலையத்தின் முன்னால் ஒன்று கூடினர் பொலிஸாருக்கெதிராக கோஷமிட்டதுடன் வாகனங்கள் போக்குவரத்து செய்ய விடாது சாலை மறியலில் ஈடுபட்டனர் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே முறுகல் ஏட்பட்டது . இதனால வாகன நெரிசல் ஏட்பட்டதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டது