TRINCO NEWS
Search

மகாகும்பாபிஷேகம்

​திருகோணமலை பத்தாம் குறிச்சி ஸ்ரீ முருகன் (கொட்டிலான்) ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை 2016.09.04 காலை நடைபெற்றது. பிரதான கும்பம் வலம் வருவதையும். மூலஸ்தான தூபிக்கு மகா அப்ஷேகம் நடத்தப்படுவதையும் படங்களில் காணலாம். 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *