TRINCO NEWS
Search

தொடர் உயிரிழப்பு குச்சவெளி

​திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட திரியாய் பகுதியில் நேற்று (14)அதிகாலை காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த காலியப்பன் செல்லப்பிள்ளையின் ( 61 )  சடலம் குச்சவெளி பொலிஸார் பார்வையிட்டனர். இப் பிரதேச அரசியல்வாதிகள் ,  பிரதேச சபை , பிரதேச செயலகம் என்பன மௌனம் காத்து வருகின்றனர். தொடர்ந்தும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் அச்சம் . இனியும் இவ்வாரான உயிரிழப்பு இடம்பெறக்கூடாது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *